மக்கள் நல கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் வெளியீடு: வைகோ வெளியிட்டார்

Share this :
No comments

கடந்த சில நாட்களாக நீடித்து வந்த தேமுதிக-மக்கள் நல கூட்டணி தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மதிமுக தொகுதிகள் பட்டியலை வைகோ வெளியிட்டார். மதிமுக தொகுதி பட்டியல் பூவிருந்தவல்லி, ஆவடி, அண்ணாநகர், துறைமுகம், செஞ்சி, அரவங்குறிச்சி, மன்னார்குடி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, உசிலம்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், பல்லாவரம், திருப்போரூர், ஆற்காடு, செஞ்சி, ஈரோடு மேற்கு, தாராபுரம், பல்லடம், சிங்காநல்லூர், கிணத்தக்கடவு, ஜெயங்கொண்டம், காரைக்குடி, மதுரை தெற்கு, சாத்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், நாகர்கோவில் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment