தேமுதிகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா கூட்டணியில் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று தேமுதிக மூன்று கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது நான்காம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக வெளியிட்டுள்ளது. வேட்பாளர்கள், தொகுதிகள் விவரம்: காஞ்சிபுரம் - சண்முக சுந்தரம் வேளச்சேரி - வி.என்.ராஜன் உத்திரமேரூர் - ராஜேந்திரன் சோளிங்கர் - மனோகர் ராணிப்பேட்டை - நித்யானந்தம் கே.வி குப்பம் (தனி) - தேவியம்மாள் ஆம்பூர் - வாசு ஜோலார் பேட்டை - பையாஸ் பாஷா திருப்பத்தூர் - ஹரிகிருஷ்ணன் பரத்திவேலூர் - முத்துகுமார் திருச்செங்கோடு - விஜயகமல் சேப்பாக்கம் - அப்துல்லா சேட் சேந்தமங்கலம் (தனி) - சத்யா ஓசூர் - சந்திரன் செங்கம் (தனி) - கலையரசி கங்கவெல்லி (தனி) - சுபா
Labels:
other
,
politics
No comments :
Post a Comment