அதிமுகவில் இருந்து வந்த 9 பேருக்கு திமுகவில் சீட்

Share this :
No comments

மாற்றுக்கட்சியில் இருந்து வந்து திமுகவில் சேர்ந்த 22 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பளித்ததுள்ளது. இதில் அதிமுகவில் இருந்து வந்த 9 பேர் உள்ளனர். 1. பி.கே.சேகர்பாபு - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 2. கு.க.செல்வம் - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 3. ஈரோடு முத்துசாமி - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 4. திருமயம் எஸ்.ரகுபதி - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 5. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 6. அனிதா ராதாகிருஷ்ணன் - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 7. சேடப்பட்டி முத்தையாவின் மகன் மு.மணிமாறன் - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 8. சமயநல்லூர் செல்வராஜின் மகள் மானாமதுரை சித்திராச்செல்வி - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் 9. ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை - அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். அதிமுகவில் இருந்து வந்தவர்கள் 9 பேர் உள்ளிட்ட 22 பேருக்கு திமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளதால் அக்கட்சியில் சில சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக பேசப்படுகிறது.

No comments :

Post a Comment