விஸ்வரூபம் இயக்குனர் திருலோகசந்தர் திடீர் மரணம்
பழம் பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் இன்றூ காலமானார்.
திருலோகச்சந்தர் எராளமான படங்களை இயக்குயுள்ளார். ஹிந்தியிலும் இவர் ஒரு படம் இயக்கியுள்ளார். முக்கியமாக, எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
அதில் முக்கியமான படங்கள் விஸ்வரூபம், அன்பே வா, அவன்தான் மனிதன், டாக்டர் சிவா, பாரத விலாஸ், தெய்வமகன் போன்றவையாகும்.
அவருக்கு வயது 80. முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment