சன்னி லியோன் தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடினார்

Share this :
No comments


பாலிவுட்டில் பிரபல நடிகையான சன்னி லியோன் தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடினார்.

பாலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் சன்னி லியோன். இவரைப் பற்றி அறிமுகம் செய்ய தேவையில்லை. சன்னி லியோன் இந்தி படங்களில் நடித்தாலும், தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இந்தியா முழுவாதும் அனைவரையும் கவர்ந்ததோடு, அனைவருக்கும் கனவு கன்னி என்ற பட்டத்தையும் பெற்றவர்.

இவர்தனது 35வது பிறந்த நாளை கணவர் டேனியலுடன் கொண்டாடினார்.


இதைத்தொடர்ந்து டுவட்டரில் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சன்னி லியோன் முத்தம் காட்சி ஒன்றை தனது பிறந்த நாளில் வெளியிட்டுள்ளார்.

No comments :

Post a Comment