Kousalya Thanks Govt And Asked For A Request

Kousalya Thanks Govt And Asked For A Request



உங்கள் துணையிடம் இந்த மூன்று அறிகுறிகள் தென்படுகிறதா? கொஞ்சம் கவனமா இருங்க!

உங்கள் துணையிடம் இந்த மூன்று அறிகுறிகள் தென்படுகிறதா? கொஞ்சம் கவனமா இருங்க!



பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்!

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 9 விஷயங்கள்!



8392 கோடி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 33 சதவீதம் குறைந்தது

8392 கோடி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பணம் 33 சதவீதம் குறைந்தது


பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்...

குழந்தையின் வளர்ச்சி :

பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது. பிறந்த குழந்தையானது...

முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்

2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்

3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.

5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.

6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.

7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.

8-வது மாதத்தில் : தவழும்.

9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.

10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.

12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும். அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.

13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.

24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.

36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.

* கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.

* பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும்.

பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.

* ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.

குழந்தை பிறந்தது முதல் மூன்று வயது வரை வளர்ச்சியின் நிலைகள்



'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி! - சுப.வீரபாண்டியன்

'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி! - சுப.வீரபாண்டியன்


பெரும்பாலும் தன்னம்பிக்கை இழக்கும் தருவாயில் தான் நாம் உறவிலும், வேலையிலும், வளர்ச்சியிலும் சரிவை சந்திக்கிறோம்.

Gain self confidence

கருப்பாக இருப்பினும் சரி, வெள்ளையாக இருப்பினும் சரி, முகம் வடிவாக இருப்பினும் சரி, இல்லாவிடிலும் சரி நீங்கள் அழகு தான் என்பதை மனதால் நம்புங்கள். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் முதல் கருவி உங்களை நீங்களே உயர்வாக எண்ணுவது தான்.

எக்காரணம் கொண்டும், எந்த செயலில் ஈடுபடும் போதும், துவங்கும் போதும் எதிர்மறையாக எண்ண வேண்டாம். 

இது உங்கள் தன்னம்பிக்கியை கெடுக்கும் செயலாகும். எனவே, எப்போதும் நேர்மறையாக எண்ண துவங்குங்கள். தோற்றாலும் கூட அடுத்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றியடைய முடியும் என நம்புங்கள்.

மற்றவரிடம் பண்பாக, அன்பாக நடந்துக் கொள்ளுங்கள், கனிவாக பேசுங்கள். மற்றவர்களுக்கு உதவுங்கள். முடிந்த வரை வார்த்தை அளவிலாவது மனதுக்கு ஆறுதலாக பேசுங்கள். சமூகத்தில் உங்கள் பெயர் வளர, வளர உங்கள் தன்னம்பிக்கையும் வளரும்.

உங்களை பற்றி நீங்களாக தற்பெருமையாக பேச வேண்டாம். மேலும், மற்றவர்கள் புகழ்ந்தாலும் வானுயரத்திற்கு சென்றுவிட வேண்டாம். தன்னடக்கம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

உங்களது திட்டங்கள், முயற்சி, செயல்பாடுகள் என அனைத்தையும் தொலைநோக்கு பார்வையில் காண துவங்குங்கள். இது நீங்கள் தோல்வியடையாமல் இருக்க உதவும்.

உங்கள் மீதும், உங்களை சுற்றி இருக்கும் உறவினர், நட்பு வட்டாரத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். 

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல், உங்கள் அருகில் இருப்பவருக்கு ஏதேனும் உதவி வேண்டும் எனில் தயங்காமல் நீங்களாக சென்று உதவுங்கள்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதை எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், எதையும் திட்டமிட்டு செய்ய தொடங்குங்கள். 

ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து களத்தில் இறங்குங்கள். மேலும், பலரிடம் ஆலோசனை பெற்று நீங்களாக ஓர் தீர்க்கமான முடிவை எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியும் சரி, வெற்றியும் சரி இரண்டுமே நிலையற்றவை தான். மேகத்தை போல அவை உங்கள் வாழ்க்கையில் கடந்துக் கொண்டே இருக்கும். எனவே, எதை கண்டும் அச்சம் கொள்ள வேண்டாம்.

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை


பா.ஜ.க. தலைவர் அத்வானியை பைப் குண்டு மூலம் கொல்ல முயன்ற குற்றவாளியின் புகைப்படம் சென்னை நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் உலவிவரும் தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மிகவும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சுவாதி கொலை தொடர்பாக முதலில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு விசாரணை சென்னை மாநகர போலீசுக்கு மாற்றப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஒருவாரமாக பல்வேறு கோணங்களில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுவாதியின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலீசுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன. நெருங்கிய தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.

இதன் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் கொலையாளி பற்றி துப்பு துலங்கிவருவதாக கூறப்பட்டது. கொலையாளியை போலீசார் நெருங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால், இந்த விசாரணையின் முடிவில் போலீசாரால் கொலையாளியை இன்னும் நெருங்க முடியாத நிலையே இருந்து வருகிறது. சுவாதியை கொன்ற கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

கொலைக்கான காரணம் தெரியாத நிலையில் கொலையாளி யார்? என்பது பற்றிய எந்தவித உறுதியான தடயமும் சிக்காத நிலையில், கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோலவே போலீசாரின் நிலைமை உள்ளது.

இந்நிலையில், நேற்றிலிருந்து ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு பா.ஜ.க. தலைவர் அத்வானி கோவை நகருக்கு வந்தபோது பைப் வெடிகுண்டின் மூலம் அவரை கொல்ல முயன்ற வழக்கில் மூன்றுபேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள்மீது தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சிறையில் உள்ளார்களா? அல்லது, ஜாமினில் வெளியேவந்து வழக்கை சந்தித்து கொண்டிருக்கிறார்களா? என்பது தொடர்பான உடனடி தகவலை நம்மால் அறிந்துகொள்ள இயலவில்லை.

ஆனால், கோவை பைப் வெடிகுண்டு வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிலால் மாலிக் என்பவரின் புகைப்படம், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதியை கொன்ற கொலையாளியின் புகைப்படமாக சித்தரிக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலாகி வருகிறது.

இப்போதெல்லாம், ‘சட்டம் தனது கடமையை செய்யட்டும்’ என காத்திருக்கும் மனப்பான்மையும், பொறுப்புணர்வும், பொறுமையும் நம்மில் பலருக்கு இல்லை.

இந்த நிலையில், சுவாதியை கொன்றவர் என்று இன்னொரு நபரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களின் மூலம் இதுபோல் தவறான முறையில் பரவி வருவது நச்சு பிரச்சாரத்துக்கு இணையானதாகும்.

சுவாதி கொல்லப்பட்ட விதம் தொடர்பாக கொதித்துப்போய் இருப்பவர்களில் சிலர், தற்போது பரவிவரும் இந்த புகைப்படத்தில் காணப்படும் நபரை வெளியில் எங்காவது பார்த்து விட்டால் உணர்ச்சிவசப்பட்டு அவரை அடித்தே கொல்லவும் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனவே, நல்லவர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் மூலம் அந்த புகைப்படத்துக்கு இணையாக இந்த செய்தியும் வேகமாக பரவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது. 

இந்த நோக்கம் நமது வாசகர்களின் மூலம் நல்லபலனை அளிக்கும் என ‘மாலைமலர் டாட்காம்’ நம்புகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவும் விஷத் தகவல்: சுவாதி கொலையாளி என்று இன்னொருவரின் புகைப்படம் வைரலாகிறது

How Ola and Uber Cabs Cheat Drivers and Public

How Ola and Uber Cabs Cheat Drivers and Public


பாலைவனத்தில் காலநிலை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. வெப்பம் மிகவும் அதிகமாக காணப்படுவதனால் நீர் கிடைப்பது கூட மிக மிக அரிதாகவே இருக்கும்.

அப்படி நீர் கிடைத்தாலும் போத்தலில் எடுத்து திறந்து வைத்தால் என்ன நடக்கும்? ஆம், சற்று நேரத்தில் நீர் அனைத்தும் ஆவியாகிவிட வெற்று போத்தலே எஞ்சும்.

ஆனால் இங்கு அனைத்தும் தலைகீழாக நடக்கின்றது. அதாவது போத்தல் ஒன்றினுள் திரவ நிலையில் நீர் காணப்படுகின்றது. மூடியை திறந்து சற்று நேரம் பிடித்திருக்க அனைத்து நீரும் குளிரூட்டியில் வைத்தது போன்று ஐஸ் கட்டியாகிவிடுகின்றது.

பாலைவனத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயம்... நிச்சயம் நம்ப முடியாத காட்சி


நடிகர் மாதவன் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற படமே இறுதிச்சுற்று. 

வெற்றிப்படமான இதில் "வா மச்சானே மச்சானே" என்ற பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது என்று கூட சொல்லலாம்.

இப்பாடல் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ”வா மச்சானே மச்சானே” என்ற இந்த பாடலுக்கு தற்போது கவர் பாடலை மின்னல் மியூசிக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இப்பாடலை இதை Toronto-வை சேர்ந்த சகானா, வைஷாலி, காவியா ஆகிய மூன்று பாடகர்கள் மனதை மயக்கும் இனிமையான குரலில் பாடி அசத்தியுள்ளார். இந்த பாடலில் இசைக்கலைஞர்களின் பங்கும் மிகவும் பாராட்டத்தக்கது.

அமர்ந்த இடத்திலிருந்து ஆட்டம் போட வைக்கும் குரலில் “வா மச்சானே மச்சானே” பாடல்...



Infosys Employee Swathi Death - Chennai Mourn for swathi

Infosys Employee Swathi Death - Chennai Mourn For swathi



'எங்கே தோற்றுவிடுவோமோ?', 'நம்மைக் கேலி செய்வார்களோ?' என தயங்குபவரா நீங்கள்?

'எங்கே தோற்றுவிடுவோமோ?', 'நம்மைக் கேலி செய்வார்களோ?' என தயங்குபவரா நீங்கள்?



குடிபோதையில் காவலரை அடித்த கல்லூரி பெண்

குடிபோதையில் காவலரை அடித்த கல்லூரி பெண்



Jet Airways Air Hostess Forced For Selfie By Man Passenger

Jet Airways Air Hostess Forced For Selfie By Man Passenger



ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு ரஜினி 1 கோடி கொடுத்துட்டார்

ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு ரஜினி 1 கோடி கொடுத்துட்டார்



வயிற்றிலிருக்கும் சிசு பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்!!!

வயிற்றிலிருக்கும் சிசு பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்!!!



Infosys Employee Swathi Death - Erode Advocate willing to Lead the Case at His Expenses

Infosys Employee Swathi Death - Erode Advocate Willing To Lead the Case at His Expenses



Infosys Employee Swathi Death - Madras High Court Gives Cops 2-Day Deadline To Solve Case

Infosys Employee Swathi Death - Madras High Court Gives Cops 2-Day Deadline To Solve Case