பாலைவனத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயம்... நிச்சயம் நம்ப முடியாத காட்சி

Share this :
No comments

பாலைவனத்தில் காலநிலை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. வெப்பம் மிகவும் அதிகமாக காணப்படுவதனால் நீர் கிடைப்பது கூட மிக மிக அரிதாகவே இருக்கும்.

அப்படி நீர் கிடைத்தாலும் போத்தலில் எடுத்து திறந்து வைத்தால் என்ன நடக்கும்? ஆம், சற்று நேரத்தில் நீர் அனைத்தும் ஆவியாகிவிட வெற்று போத்தலே எஞ்சும்.

ஆனால் இங்கு அனைத்தும் தலைகீழாக நடக்கின்றது. அதாவது போத்தல் ஒன்றினுள் திரவ நிலையில் நீர் காணப்படுகின்றது. மூடியை திறந்து சற்று நேரம் பிடித்திருக்க அனைத்து நீரும் குளிரூட்டியில் வைத்தது போன்று ஐஸ் கட்டியாகிவிடுகின்றது.

No comments :

Post a Comment