அமர்ந்த இடத்திலிருந்து ஆட்டம் போட வைக்கும் குரலில் “வா மச்சானே மச்சானே” பாடல்...
நடிகர் மாதவன் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற படமே இறுதிச்சுற்று.
வெற்றிப்படமான இதில் "வா மச்சானே மச்சானே" என்ற பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்தது என்று கூட சொல்லலாம்.
இப்பாடல் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ”வா மச்சானே மச்சானே” என்ற இந்த பாடலுக்கு தற்போது கவர் பாடலை மின்னல் மியூசிக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இப்பாடலை இதை Toronto-வை சேர்ந்த சகானா, வைஷாலி, காவியா ஆகிய மூன்று பாடகர்கள் மனதை மயக்கும் இனிமையான குரலில் பாடி அசத்தியுள்ளார். இந்த பாடலில் இசைக்கலைஞர்களின் பங்கும் மிகவும் பாராட்டத்தக்கது.
Labels:
others
No comments :
Post a Comment