கபாலி மணிரத்னம் படத்தின் கதைதானாம்
கபாலி படத்தின் கதை மணிரத்னத்தின் இரு படங்களின் கலவைதான் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.
சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தாணு, கபாலி படத்தின் கதை ரவுடிகதைதான் என்றும், தளபதி, நாயகன் படங்களின் சுந்தர கலவைதான் கபாலி எனவும் கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் மும்பை சென்று வேலு நாயக்கராகி தமிழர்கள் நலனுக்கு பாடுபடுவது போல், சென்னை மயிலையைச் சேர்ந்த கபாலி மலேசியா சென்று அங்குள்ள தமிழர்களை தாதாக்களின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் கபாலி கதையாம்.
ஜுலையில் படம் திரைக்கு வருகிறது.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment