ஒரே நேரத்தில் திருப்பதியில் தரிசனம் செய்த சச்சின், நாகர்ஜுனா, சிரஞ்சீவி!
பிரபலங்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்யும் இந்தியாவின் புகழ்பெற்ற வழிப்பாட்டு தலம் திருப்பதி ஏழுமலையான் கோயில்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்று விழங்கும் நாகர்ஜுனா, சிரஞ்சீவி ஆகியோர் நேற்று திருப்பதி கோயிலுக்கு வந்து சிறப்பு சாமி தரினம் செய்தனர். ஒரே நேரத்தில் மூன்று பிரபலங்களும் திருப்பதி வந்தது சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment