இணையத்தை கலக்கும் வினோத சிறுவன்...

Share this :
No comments

பலர் தமது குறைபாடுகளை எண்ணி ஒவ்வொரு நாளும் வருந்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால் சிலர் அந்த குறைகளையும் தாண்டி மற்றவர்களை சிரிக்க வைத்து சாதித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படியானவர்களை நாம் தமிழ் சினிமாவில் அதிகம் பார்த்திருப்போம். அதே போன்றே மனிதனுக்கே அழகு தரக்கூடியது சிரிப்பு. அப்படியான சிரிப்பிற்கு அஸ்திவாரமாக அமையும் பற்களில் குறைபாடு காணப்படுகின்ற போதிலும் ஜாலியாக மற்றவர்களை சிரிக்க வைக்கின்றான் சிறுவன் ஒருவன் .

இவனது பற்கள் சாதாரண அளவிலும் மிக நீளமானதாக காணப்படினும் அதனை ஒரு பொருட்டாக கொள்ளாது ஜாலியாக பேசும் விதம் இணையத்தில் அனைவரையும் கவர்ந்துவருகின்றது.

No comments :

Post a Comment