கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்ட போது ஏற்பட்ட பயங்கரம்...
பாழடைந்த கட்டிடங்கள் அல்லது நீண்ட காலங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் அவ்விடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது வழமை.
இவ்வாறு பழைய அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றினை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கும்போது அதிகாரிகளின் தவறான கணிப்பினால் அக்கட்டிடம் இடிந்து பக்கோ இயந்திர ஒப்பரேட்டர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Labels:
accidents
No comments :
Post a Comment