தமிழ்நாடு அல்ல; அம்மா நாடு : காமெடி வைரல் வீடியோ

Share this :
No comments

தேர்தல் நேரம் என்பதால், அரசியல்வாதிகளை கிண்டலடித்து பத்திரிக்கைகளில் ஏராளமான ஜோக்குகள், சமூலவலைத்தளங்களில் மீம்ஸ் என்று களை கட்டும். இந்தியா டுடே நிறுவனம் தற்போது ஒரு புதிய காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளது. அதாவது, தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் திமுக தலைவர் கருணாநிதியின் கார் பழுதடைய அவர் என்ன பாடுபடுகிறார் என்பதே களம். அதை நீங்களே பாருங்கள்...

No comments :

Post a Comment