கனா காணும் காலம் பாலாஜிக்கு திருமணம்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் ஒரு சிலர். அந்த வகையில் கனா காணும் காலம் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பாலாஜி.இவர் வெள்ளித்திரையில் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் ஆகிய படங்களில் நடித்தார். இவருக்கு இன்று திருமணம் நடந்துள்ளது.இந்த ஜோடிகளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது, சினி உலகம் சார்பாக பாலாஜிக்கு வாழ்த்துக்கள்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment