விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

Share this :
No comments


தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் விஜய். அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் விஜயின் பிறந்த நாள் இன்று.

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல நடிகர் நடிகைகளும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன்,தனுஷ்,விக்ரம் பிரபு,சத்யராஜ், சிபிராஜ் மற்றும் இயக்குனர்கள் சமுத்திர கனி, வெங்கட் பிரபு,ஆதிக் ரவிசந்திரன் மற்றும் எம்.ராஜேஷ் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment