டிடியின் விஷப்பரீட்சை
சின்னத்திரை தொகுப்பாளர்களில் முதலில் எல்லோர் நியாபகத்திற்கும் வருவது டிடி தான். இவர் தற்போது ஒரு ஆக்ஷன் ஷோவை தொகுத்து வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சி ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு வருகின்றது. இவர் சமீபத்தில் புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை வைத்துள்ளார். இது விஷப்பரீட்சை என நகைச்சுவையாக கூறியுள்ளார்.அதுமட்டுமில்லை ஹேர் கலரிங் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ உங்களுக்காக...
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment