இந்த பெண் போன்று உங்களால் கால் மேல் கால் போட்டு உட்கார முடியுமா?.. தீயாய் பரவும் வைரல் புகைப்படம்!

Share this :
No comments


அமெரிக்காவில் பெண் ஒருவர் ரயிலில் வித்தியாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் செல்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். ஏம்ப்பா, ஒரு பெண் கால் மேல் கால் போட்டது ஒரு செய்தியா என்று நினைக்க வேண்டாம்.

அந்த பெண் வித்தியாசமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார். அதை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தீயாக பரவியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த பல பெண்கள் தாங்களும் அதே போன்று அமர முயற்சி செய்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

வித்தியாசமாக அமர்ந்த அந்த புகைப்படத்தை இதுவரை 8 லட்சம் பேர் பார்த்துள்ளனர். என்ன நீங்களும் அப்படி கால் மேல் கால் போட்டு அமர முயற்சி செய்யத் துவங்கிவிட்டீர்களா? ஆல் தி பெஸ்ட்....

No comments :

Post a Comment