TN Election 2016 Results Viijaykanth Setback At Ulundurpettai
விஜயகாந்த்தை விட வசந்தவேல் 15 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். விஜயகாந்த்தை விட திமுக முன்னிலை பெற்றிருப்பது தேமுதிகவினருக்கு அபசகுனம் போல வந்துள்ளதால் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். இருப்பினும் மக்கள் வாக்கு விஜயகாந்த்துக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
Labels:
politics
No comments :
Post a Comment