டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளுக்கு புதிய சலுகை
ரயில் நிலையத்தில் டெபிட் மறும் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் சேவை கட்டணம் கிடையாது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இதுவரை சேவை கட்டணமாக ரூ:30 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த சேவை கட்டணத்தை தற்போது ரத்து செய்யததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் மற்றப்படி இணையதளத்தில் ஐஆர்டிசி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தேரிவித்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment