சமூக வலைத்தளத்தில் கொதித்து எழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்
சமூகத்தில் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தைரியமாக குரல் கொடுப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் மனதில் எதுபட்டாலும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக கூறிவிடுவார்.இந்நிலையில் இன்று ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயம் குறித்து சமூக வலைத்தளம் மூலம் அறிந்தேன்.இது உண்மையானால் இவர்கள் எல்லாம் வாழ தகுதியற்றவர்கள் என கோபமாக டுவிட் செய்துள்ளார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment