இந்த ஜோடிகளின் சீரியல் காதல் தற்போது சீரியஸாகிவிட்டது?
இந்த ஜோடிகளின் சீரியல் காதல் தற்போது சீரியஸாகிவிட்டது? - Cineulagamதமிழகத்தில் சின்னத்திரையில் பெரும்பாலும் ரசிகர்கள் விரும்புவது சீரியலை தான். இந்நிலையில் விஜய் டிவியில் பகல்நிலவு என்ற சீரியல் மிகவும் பிரபலம்.இதில் அன்வர், சமீரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலிப்பது போல் இருக்கும். ஆனால், தற்போது இந்த சீரியல் காதல் சீரியஸ் ஆகிவிட்டது.ஆம், அன்வரும், சமீராவும் ரியல் லைஃபிலும் ஒருவரை ஒருவர் சீரியஸாக காதலிக்கின்றாரகளாம்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment