16 வயது சிறுவனை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த போதை கும்பல் : வீடியோ

Share this :
No comments


மதுபோதையில் இருக்கும் நான்கு இளைஞர்கள், ஒரு 16 வயது சிறுவனின் கையைகட்டி, நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

டெல்லி இந்தர்புரில் உள்ள ஒரு காலணியில் வசிக்கும் நான்கு இளைஞர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த சிறுவனை பீர் பாட்டிலால் தாக்கும் அவர்கள், அவனை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்து சென்றனர். அங்கு நடந்த எல்லா சம்பவங்களையும் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

அந்த வீடியோ வெளியானதும், இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளார்கள். விசாரணையில், அந்த சிறுவன் திருடியதாகவும், அதனால் அவனுக்கு அந்த தண்டனைய கொடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments :

Post a Comment