சிறுவர்களின் வயதிற்கு ஏற்ற அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுனையாகவும் வளர்க்கவும் இந்த Flintoboxஎனும் கல்விபயன்பாட்டு கருவி பெரிதும் நம்முடைய வீட்டின் வாயிலிலேயே வந்து உதவுகின்றது. இதிலுள்ள ஏராளமான பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியும் தனித்தனியான சிறுவர்களுக்கான விளையாட்டின் அடிப்படையில் அவர்களின் திறனை மேம்படுத்திடவும புதியன கண்டுபிடித்தலையும் மேம்படுத்துதலையும் உருவாக்குகின்றது. இதனை சிறுவர்களின் உளவியலிற்கு ஏற்ப பன்னிரண்டு மேம்படுத்தும் பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன இது மூன்று முதல் நான்கு வயதுவரையுள்ள குழந்தைகள் பள்ளிகூடம் செல்லும் முன்பு இவர்களின் அறிவாற்றலை மேம்படுத்திடுவதற்கு .தேவையான கற்றலை விளையாட்டாக வளர்க்கின்றது அதுமட்டுமல்லாது இது நாம் எங்கிருந்தாலும் நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்வாயிலாக நம்முடைய பிள்ளைகளின் கற்றல் திறனை ஆக்கபூர்வமாக உருவாக்குகின்றது வாருங்கள்
http://www.Flintobox.com/ எனும் தளத்திற்கு வந்து உங்களுடைய பிள்ளைகளை எளிதாக கற்கும் திறனை மேம்படுத்திகொள்ளுங்கள்
No comments :
Post a Comment