இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் பலர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் இந்த தொல்லையை சமாளிக்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. இதனை நாள்தோறும் செய்திகள் ஊடாக நாமும் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் பணம் வைத்திருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை. எங்கே சொல்வது இந்த கொடுமையை?... ஆனால் சிலர் பண முதலைகள் இதையும் தாண்டி பணத்தை மறைத்திருப்பார்கள். அரசாங்கத்திற்கு கணக்கு காட்டால் கூட இருக்கலாம். அப்படியான பதக்கப்படும் பணம் எங்கே வைப்பார்கள். இங்கு கார் கதவில் கட்டு கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் காட்சியை நீங்கள் காணலாம்.
No comments :
Post a Comment