காங்கிரஸ் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Share this :
No comments

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் 41 தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் முதல்கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை டெல்லியில் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியிட்டனர். மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவித்தனர். இன்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியல்: 1. காங்கேயம் - கோபி 2. மதுரவாயல் - நாசேராஜேஸ் 3. கிள்ளியூர் - ராஜேஷ்குமார் 4. ஸ்ரீவைகுண்டம் - ராணி வெங்கடேசன் 5. மயிலாப்பூர் - கராத்தே தியாகராஜன் 6. ஸ்ரீபெரும்புதூர் - செல்வ பெருந்தகை 7. சிவகாசி - ஸ்ரீராம் சொக்கர் 8. செய்யாறு - விஷ்ணு பிரசாத்

No comments :

Post a Comment