இலவச காஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்?
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு, இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை, தமிழகத்தில் விரைவில் துவக்க, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா' என்ற திட்டத்தை, மே மாதம்
அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, 5 கோடி குடும்பங்களுக்கு, இலவசமாக சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில், 1.50 கோடி சிலிண்டர்கள் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலைமுன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவில்லை. தற்போதுதேர்தல் முடிந்ததால், அந்த திட்டத்தை
Labels:
News
No comments :
Post a Comment