மறுபடியும் முதலிலிருந்தா? எப்பப்பா முடிப்பீங்க...

Share this :
No comments


தமிழ் சினிமாவுக்கு அடுத்தபடியான ரசிகர்கள் இருப்பது சின்னத்திரைக்குத்தான்.இதில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பரிட்சயமான தொடர் சரவணன் மீனாட்சி. இந்த தொடர் 5 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் சீசன் முடிந்து இரண்டாம் பாகம் இழுத்துக்கொண்டே செல்கிறது.இதில் சரவணன் கதாபாத்திரம் வருவாரா, மாட்டாரா என நீண்டகாலமாக சஸ்பென்சில் வைத்திருந்தனர். தற்போது மீண்டும் விரைவில் வரப்போகிறார் என ரசிகர்களுக்கு பீதியை கிளப்புகின்றனர்.எப்பப்பா முடிப்பீங்க என்பது தான் நெட்டிசன்களின் கமெண்ட்.



No comments :

Post a Comment