பெப்பர் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்:
முட்டை-3
வெங்காயம்-2
மஞ்சள்தூள்- கால் ஸ்பூன
மிளகுதூள்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -3 ஸ்பூன்
கருவேப்பிலை-சிறிது
கடுகு- அரை ஸ்பூன்
செய்முறை:
முடடையை வேகவைத்து உரித்து 2 ஆக நறுக்கி வைத்து கொள்ளவும்
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் . மஞ்சள்தூள்,மிளகுதூள்,,உப்பு சேர்த்து நன்கு வதக்கி நறுக்கிய முட்டையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி இறக்கவும்.
பெப்பர் முட்டை மசாலா ரெடி .சாம்பார் மோர் குழம்புடன் சாப்பிட சுப்பர் காம்பினேசன்.
Labels:
recipes
No comments :
Post a Comment