ஒருவரை ஒருவர் பார்க்காமல் தலைதெறிக்க ஓடும் மக்கள்: காரணம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..

Share this :
No comments

காட்டு யானைகள் அண்மைக்காலமாக கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் செய்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன.

இதற்கு பிரதான காரணம் அபிவிருத்திய எனும் சாயம் பூசி அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றமை ஆகும்.

ஆனால் இங்கு கோயில் யானை ஒன்று மதம் பிடித்து மக்கள், உடமைகள் என ஒன்றும் விடாமல் துவம்சம் செய்துள்ளது. இதில் விலையுயர்ந்த கார் ஒன்றினை பந்தாடி சுக்குநூறாக்கியுள்ளது குறித்த யானை.