Sunday, May 1, 2016

எந்த நட்ஸ், எவ்வளவு சாப்பிட வேண்டும்?

தினமும் ஒரு நட்ஸ், ஒரு உலர் பழம் எனக் கலந்தோ அல்லது அனைத்திலும் கொஞ்சம் எனக் கலந்தோ, 20 கிராம் அளவுக்குச் சாப்பிடலாம்.

எப்போது சாப்பிட வேண்டும்?

சாப்பிடும்போதோ, சாப்பிட்ட உடனோ, சாப்பிடுவதற்கு சற்று முன்னோ நட்ஸ் சாப்பிட வேண்டாம். உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்துக்குப் பின்பு நட்ஸ் சாப்பிடலாம்.

தினமும், காலை உணவுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு, காலை 11 மணி, மதியம் மூன்று மணி, மாலை ஆறு மணி அளவில் ஏதாவது ஒரு நேரத்தில் நட்ஸ் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment