தமாகா நெசவாளர் அணித் தலைவராக ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமாகா நெசவாளர் அணித் தலைவராக ராஜேஷை அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்துள்ளார். மேலும், கிருஷ்ணராபுரயம் (தனி) தொகுதியின் பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜேஷ்-க்கு தாமகாவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தொழில் அதிபர்களும், தொண்டர்களும் பொன்னாடை அணிவித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராபுரம் தொகுதி வேட்பாளராக ராஜேஷ் அறிவிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு மாநில நெசவாளர் அணித் தலைவர் என்ற கட்சிப் பதவியை ஜி.கே.வாசன் வழங்கியுள்ளார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
No comments:
Post a Comment