அதிவேகமாக இதயம் துடிக்கிறது. அதை சீராக துடிக்க என்ன செய்ய வேண்டும்?

Share this :
No comments

 பெரியவருக்கு ரத்தம் குறைவாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் இருக்கும். உணவு சரிவர சாப்பிட முடியாது. வீட்டில் அடிக்கடி சண்டை வரும். அதனால் மனது பாதிப்பு அதிகம் உண்டாகி இதய தாங்காமல் அதிவேகமாக துடிக்கும். அவரிடம் சாந்தமாகவும்,அன்புடனும் பேச வேண்டும். எளிதில் செமிக்கும் உணவு தர வேண்டும். அவர் தனிமையில் இருந்தால் மனது கஷ்டப்படும். அவருக்கு சிறந்த மருந்து செம்பருத்தி 10கி, தாளிச்சபத்திரி10கி, பனைவெல்லம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து 500மில்லி, தண்ணீர் காய்ச்சி, பாதியாக வற்ற வைத்து அதை தினமும் மூன்று வேளைக்கு பிரித்து மெதுவாக குடிக்க இதயம் பலப்படும்.இதய துடிப்பு சீராக துடிக்கும். அவர் குடிக்கும் தண்ணீர் இதமான சூடாக இருக்க வேன்டும். மெதுவாக நடக்க வேண்டும், மெதுவாக பேச வேண்டும், அசைவ உணவு சாப்பிட கூடாது.

No comments :

Post a Comment