காபி குடிப்பதால் என்ன நன்மை தெரியுமா?
காபி பிரியர்களுக்கு இரு நற்செய்தி.. ஒரு நாளுக்கு ஆறு கப் காபி குடித்தால், உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோயே வராதாம்.காபி உங்களது உடளுக்கு Zonulin (ZO)-1 என்ற புரதச்சத்தை கொடுத்து, கல்லீரல் நோயில் இருந்து காப்பாற்றுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அப்பறம் என்ன, போய் சூடா காபி குடிங்க..!
Labels:
health
No comments :
Post a Comment