SOURCE – 02



Vijay Tv Show Adhu Idhu Yedhu 03-07-16 Episode 354


Test


இப்போது பிறந்த குழந்தை கூட மொபைல் உபயோகிக்கின்றது. ,மொபைல், லேப்டாப் போன்ற மின் சாதனங்களால் கண், மூளை வளர்ச்சி பாதிக்கும் என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம்தான்.

ஆனால் என்ன சொன்னாலும் இந்த காதில் கேட்டு அந்த காதில் விட முடியாதபடி மொபைல் வைத்தக் கொள்கிறோம். எப்போதும் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள் என 24 மணி நேரமும் மொபைலை குனிந்து பார்த்தபடியேதான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், படுக்கிறோம்.

ஆனால் இவைகளை தொடர்ந்து உபயோகித்தபடியிருந்தால், முதுமைதோற்றம் இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அவர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து குனிந்தபடி மொபல் அல்லது லேப்டாப் பார்த்தபடி இருந்தால், சருமம் தொங்க ஆரம்பித்துவிடும். கண்களுக்கு அடியில் சதைப்பை ஆரம்பிக்கும். சுருக்கங்கள் இளம் வயதிலேயே மெல்லிய கோடுகளாய் விழுந்துவிடும்.

குனிந்தபடியே பார்ப்பதால், கழுத்து, முதுகு, மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் வலிகள் ஆரம்பித்து, தசைகளில் இறுக்கமான நிலை தோன்றி அடுத்து எலும்புகள் பாதிக்க ஆரம்பிக்கும் என அச்சுறுத்துகின்றார் மும்பையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உள்ள வினோத் ஜி என்ற காஸ்மெடிக் நிபுணர் கூறுகின்றார்.

இன்டர்னெட் மற்றும் மொபைல் அஸோஸியேஷன் இந்தியா (IAMAI) கூறுவது என்னவென்றால், ஜூன் 2016 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 371 மில்லியன் மக்கள் மொபைலை உபயோகிக்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் அதிகம் உபயோகிப்பது , 19-30 வரை உள்ள இளம் வயதினர்.

மொபைலால் உண்டாகும் உடல் பிரச்சனைகள் ; விரல்களில் உள்ள மூட்டுகளின் இணைப்புகள் பலவீனமாகிவிடும். விரல்கள் , முழங்கைகளின் வீக்கம் உண்டாகும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கும். தலைவலி, கண்பார்வை போன்றவை பாதிக்கும்.

இது தவிர்த்து, குனிந்து கொண்டிருக்கும் போது, கழுத்துத் தசைகள், ஈர்ப்புத்தன்மையால் முகத்திலுள்ள தசைகளையும் சருமத்தையும் இழுக்கும். இதனால் சருமத்தில் தொய்வு ஏற்படும்.

இரட்டை நாடி, கண்களுக்கு அடியில் சதை தொங்குதல் என இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் பெறுவீர்கள் என கூறுகின்றனர் சரும நிபுணர்கள். இந்த எல்லா பிரச்சனைகளையும் சேர்த்து பாதிக்கப்படும்போது இதனை மருத்துவ குறிப்பில், " ஸ்மார்ட் ஃபோன் ஃபேஸ் " என்று கூறுகின்றனர்.



மொபைல் அதிக நேரம் உபயோகித்தால் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வரக் கூடும் !!-ஆய்வு





Athirshta Lakshmi 03-07-2016 Zee Tamizh Tv Show


Atcham Thavir




Vijay Tv Show Achcham Thavir 03-07-16



DMDK Leader Vijayakanth Participates in Iftar Party


No One Can Expel Me from DMDK Party - Dakshinamurthy | Thanthi TV




SOURCE-02



Oru Varthai Oru Latcham Tamizhodu Vilayadu 03-07-2016 Vijay Tv Show - Episode 80



Villathi Villan Veerappan Thiraivimarsanam



Aravindswamy’s Role Revealed for “Bogan”



Missing 6-Year-Old Girl(Dharsini) Found Mystery Dead at Salem | Thanthi TV

Missing 6-Year-Old Girl(Dharsini) Found Mystery Dead at Salem | Thanthi TV



Swathi Murder Case : "She Never Told Anything About Ramkumar" - Mohd Bilal, Swathi's Friend

Swathi Murder Case : "She Never Told Anything About Ramkumar" - Mohd Bilal, Swathi's Friend



இரவில் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!!!








03-07-16 – Kalakkapovadhu Yaaru Season 5 Vijay Tv Shows| Watch Vijay TV Shows online | Kalakkapovadhu Yaaru Season 5 Vijay Tv Shows 05 June 2016 | latest Episode

Vijay Tv Show Kalakkapovadhu Yaaru Season 5 03-07-16




PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Super Challenge 03-07-16 | Sun TV Show



Woman Kills One Man in Car Accident, Woman Remanded in Custody | Thanthi TV

Woman Kills One Man in Car Accident, Woman Remanded in Custody | Thanthi TV



Jackson Durai-Thiraivimarsanam





PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Sun Singer 6 03-07-16 |Chennai Audition



Regina Talks about Nenjam Marappadhillai by Selvaraghavan!

Swathi Murder Case : Doctor Continues Treatment For Murderer Ramkumar | Detailed Report


டோக்ளா வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலைமாவு - 2 கப்

புளிப்பு தயிர் - 1 1/2 கப்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

இஞ்சித்துண்டுகள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்

சோடா உப்பு (அ) லெமன் சால்ட் - 1 சிட்டிகை

எண்ணெய் - 3 டீஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலைமாவை புளிப்புத் தயிரில் கட்டியில்லாது கரைத்துக் கொள்ளவும்.

* இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், சோடா உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* எண்ணெய் தடவிய தட்டில் இந்த கலவையை விட்டு ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து ஆறியதும் எடுத்து துண்டுகள் போடவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயதூள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதை கடலை மாவு கலவை துண்டுகளில் மேல் போடவும்.

* பிறகு அதன் மேல் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி போட்டு கலக்கினால் டோக்ளா தயார்.

குறிப்பு:

இதற்கு ஸ்வீட் சட்னி, கார சட்னி தொட்டு சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா




PLEASE CLICK THE ABO0E IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Dhilluku Dhuddu Sirappu Munnottam Sun Tv Show






Vijay Tv Show Connexion 03-07-16 Episode 138



Jiiva-Kajal Aggarwal's Daring Attempt Goes Viral !

Jiiva-Kajal Aggarwal's Daring Attempt Goes Viral !


உடலுறவின் போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

ஆண், பெண் என பாலினம் வேறுபடுவதே நம் உடலில் உள்ள குரோமோசோம்களில்தான். பெண்கள் எக்ஸ் எக்ஸ் (XX) குரோமோசோம் வகையையும் ஆண்கள் எக்ஸ் ஒய் (XY) குரோமோசோம் வகையையும் சேர்ந்தவர்கள்.

ஒரே இன குரோமோசோம் வகையைக் கொண்ட பெண்கள், இயற்கையிலேயே ஆண்களைவிட அதிக வலிமை உடையவர்கள். இதனால்தான், ஆண்களை நோய்கள் எளிதில் தாக்குகின்றன. தவிர, மருத்துவ, சமூகரீதியான காரணங்களும் உண்டு. மனநலம் சார்ந்த பிரச்சனைகளும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம்.

ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங்களைச் சந்திக்கின்றனர்.

பெண்கள் வயதுக்குவந்து விட்டால், அம்மாவோ, உறவினர்களோ அவர்களுடைய பாலியல் சந்தேகங்களை மேம்போக்காகத் தீர்த்துவைக்கின்றனர்.

ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷயங்களை, நண்பர்களின் மூலம் அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால், பாலியல் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக்கின்றனர்.

இந்த வயதில், இளம்பெண்களைக் கண்டால் ஒருவித ஈர்ப்புவரும். இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத்திலேயே, வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்தத் தருணத்தில், குடும்பம், நண்பர்கள் சரியாக அமையாதபட்சத்தில் கடுங்கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது.

இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசையில் பயணிக்க நேரிடும். பாலியல் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துவைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறுகிறார்கள்.

அழகான பெண்களைப் பார்க்கும்போது, புத்தகங்கள், வலைத்தளம், திரைப்படங்கள் மூலமாக மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் போது, இயல்பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாகச் சுரக்கும்.

இதனால் ஆண்களின் உறுப்புகள் எழுச்சியுறும். சிந்தனைகள் காமம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும். தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் விந்து வெளியேறுவதில் வரும் சந்தேகங்கள், முறையான சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண்களின் டீன் ஏஜ் பருவம் குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது.

மேலும் இன்டர்நெட்டில் பாலியல் படங்களை பார்த்து தவறான வழியில் செல்லவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆண்கள் தங்களது பாலியல் சந்தேகங்களை தீர்த்து கொள்ள இன்டர்நெட் சிறந்தது என்று தவறாக நினைக்கிறார்கள்.

இதை எப்படி சரிப்படுத்துவது, கடந்து வருவது, இயல்பாக எடுத்துக்கொள்வது என்பது பற்றிய முறையான பாலியல் கல்வி தேவை. தற்போதைய சூழ்நிலையில் நகரத்தில் வாழும் ஆண்களுக்கு 60 - 65 சதவிகிதம் மட்டுமே விந்தணுக்களில் அடர்த்தி இருக்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. மேலும் உடலுறவின் போது இயலாமையின் காரணமாக முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. சரியான வழிகாட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.

டீன் ஏஜ் ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்



"APPA" Cast & Crew Open Up About The Movie Experience - Thanthi TV

"APPA" Cast & Crew Open Up About The Movie Experience - Thanthi TV



Swathi Murder Suspect Ramkumar Arrested: Current Status of Investigation

Swathi Murder Suspect Ramkumar Arrested: Current Status of Investigation


Sikkanam + Semippu = Selvam 03-07-2016 | PuthiyaThalaimurai TV

Sikkanam + Semippu = Selvam 03-07-2016 | PuthiyaThalaimurai TV



Oru Melliya Kodu Thiraivimarsanam

Oru Melliya Kodu Thiraivimarsanam



Regina Talks about Nenjam Marappadhillai by Selvaraghavan!

Regina Talks about Nenjam Marappadhillai by Selvaraghavan!



இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் மூத்த நடிகைகள்

இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் மூத்த நடிகைகள்


V Voice Episode - 14 Vendhar Tv


Thinnai 03-07-2016 Vendhar TV Debate Show

Thinnai 03-07-2016 Vendhar TV Debate Show


World News 03-07-16 Vendhar Tv


Polimer Tv Morning News 03-07-2016