I Know what to Do and When to do ! - Jayalalithaa

Share this :
No comments

I Know what to Do and When to do ! - Jayalalithaa
இதுவரை சொன்னதை செய்வேன் , செய்வதைதான் சொல்வேன் என்று சொல்லிவந்தேன் , ஆனால் கடந்த 5 ஆண்டு காலத்தில் சொல்லாத பலவற்றையும் நான் செய்து இருக்கிறேன் . பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பது தாய்க்கு தெரியும் , என்ன தேவை அதை எப்போது வழங்க வேண்டும் என்பதும் தாய்க்குதான் தெரியும்

No comments :

Post a Comment